படித்ததில் சில..
நான் படித்த சில வரிகள்..எனக்குப் பிடித்தவை..அவை..
உண்மையோ
பொய்யோ
ரசிப்பேன்
நீ...
பேசினால்
அமாவாசை அன்றுதான்
தீபாவளி வரும் என்பதால்
உங்கள் வீட்டுக்கு தீபாவளி
வரவே வராதே என்றேன்..
அர்த்தம் புரியாமல்
ஏன் என்றாய்
அதுதான் பவுர்ணமியாய்
நீ இருக்கிறாயே என்றேன்
"ஆரம்பிசிடிங்களா" என்று
ஆரம்பித்தாய் நீ
வெட்க்கப்பட.....

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home