சில்ல்லுனு..........
ஏதோ தோணிச்சு இன்னைக்கு சில்ல்லுனு ஒரு கவிதை எழுத...
so இங்க..இப்ப..
சில்ல்லுனு.......
சில்ல்லுனு வீசி அடிக்கிறது கோடை மழை........
சுட்டெரிக்கற வெயில் காலத்துல...
மஞ்ஜள் மலர்கள் நான் போற வீதி எல்லாம்..........
அங்கங்க colorful a Red color flowers....
பேரு தெரியாத பூ எல்லாம் color color a.........
கொஞ்சம் எட்டு எடுத்து வச்சா.....
தேவதையா அவ நடந்து வந்தா.........
என்னை கடந்து வந்தா.........
ம்ம்........தென்றலாய் மல்லிகை வாசனை.........
அவ கிட்ட இருந்து தான்........
எட்டி நடை போட்டேன்......
எட்டடி நடந்தா...
அய்யங்காரு ஆத்துல ஆச்சாரமா சங்கீதம்......
அவங்காத்து கதவு வழியா வழிஜுதான்........
என் காதை எடிடுச்சு..........
கொஞ்சம் ..தூரம்..
ஒரு நாலடி நடந்தேன்........
ஆச்சி வீட்டு மசாலா வாசனை........
என் பசியை கெளப்பிடுச்சு.......
அப்பதான்.......எங்கயோ தூரத்துல ஒரு சேவல் சத்தம்..........
டிங் டாங்.........கோவில் மணி........... பக்கத்துல ........
காது கிட்ட என்னோட mobile alarm..........
அடடா வெடுஞ்சுருச்சே.........கனவா இது.........:((...........
இருந்தாலும் மனசெல்லம் சில்ல்லுனு...............
அன்னைக்கு நாளே தென்றலாய்..........
இதமாய்............சில்ல்லுனு போச்சு............
என்னைக்குனு பாக்கறிங்களா...........
இன்னைக்குன்னுதான் வச்சுபோமே.......
நாளைக்கு எப்படினு பாக்கலாம்......
கவி..தா.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home