எண்ணங்கள்
எண்ணங்கள்
இன்றைய சிந்தனை - எண்ணகள் பற்றி....
எண்ணங்கள்
-------------
எண்ணங்களுக்குதான் எத்தனை வண்ணங்கள்..
முயற்சியாய்..சிந்தனையாய்...கவிதையாய்..கனவுகளாய்..
எழுத்தில்..அது உருப்பெரும் வண்ணம் பலவாகினும்..
அவை உருபெருவது நம் மனதில் இருந்துதான்..
சிந்திக்க தொடங்கி விட்ட மனதின் எண்ண எழிச்சியெய்...
சீக்கிரம் உருமாற்றிட துடிக்கும் இதய வாசல்..
உருபெற்ற எண்ணதின் வெளிப்படை..
அதே சிந்தனையில் காலத்தின் வேகத்தில்..
கடந்து செல்லும் வண்ணங்களின் வழிதடங்கல்..
நினைவுகளை புரட்டி பார்கும்-போதுதான் தெரிகிறது..
கடந்து வந்த பாதைகளும்..
கற்பனை செய்த எண்ணங்களும்..
முற்றிலும் முறண்பாடாய்......முக்கால்-வாசி நேரம்..
மனிதனின் சிந்தனைக்கும் எண்ணங்களுக்கும்தான்..
எத்தனை தடங்கள்கல்..எத்தனை முறண்பாடுகள்...
தோன்றும் எண்ணமெள்ளாம் உருப்பெற ஆரம்பித்தால்....
தொடர்சியாய்......சிந்தனைகள் ஆரம்பித்தால்........
கற்பனைதான் செய்ய முடிகிறது...
இப்பொழுது கூட எங்கோ தொடங்கி...
எதிலோ முடித்து..
எண்ணம்தான் எத்தனை வகைகளில் ஆட்கொள்கிறது...
Okay,
I think enough of today's cribbings..
Meedum Nalai santhipome.
Kavi..tha

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home