கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Tuesday, August 23, 2005

வெறுமை

இது என்றோ எழுதியது தான் என்றாலும் இன்றும் பொருந்தக்கூடியதாய்...
எனக்கு மட்டும் அல்லாமல் பலரின் எண்ணப்பிறதிபலிப்பாய்.....

வெறுமை
-------------
கலர் கலராய் வண்ணத்துப்பூச்சிகள்

என் ஜன்னல் கம்பிக்கு அருகில்
அடர்த்தியாய் மரங்கள்
- என்நாசி சுவாசிக்கும் தூரத்தில்
அடர்தியாய் அழகாய் மலர்கள்
என் பாதம் எட்டிடும் தூரத்தில்

இதமாய் தென்றல்
என் மேனியில்பட்டிடும் தூரத்தில் !
குயில்களின் இன்னிசை
என்காதுகளில் கேட்டிடும் தூரத்தில்!

நேர்த்தியாய் அலங்கரிக்கப்பட்ட அறை
நான் தான் வசிக்கிறேன்!
எல்லாம் இனிமையான சூழல்தான்

ஆனால் என் மனம் மட்டும்
வெறுமையாய்!!
எதற்காகவோ காத்திருப்பது போல!
எதிலும் ஒரு பற்றுதல் இல்லாமல்!

எல்லம் ரசிக்க முடிகிறது
ஒவ்வொருஐந்து நிமிடஙகளுக்கு..
பிறகென்னமோ எதிலும் ஆர்வமில்லாமல்

எதையோ தேடி...
எதற்காகவோவெறுமையாய் காத்திருக்கிறது.

Thought of writing a new kavithai today. But then when thinking the mind was totally blank..No words was flowing. Just like the above kavithai. So y not to post the old one.. which I wrote on a day I joined this company.
Was waiting to meet the HR. Got some free time & so got this poem out ...

See you sometime later...

Till then,
Its ..Me

Kavitha.

1 Comments:

Blogger Kavi---tha said...

Updated.

Mon Aug 29, 04:47:00 AM 2005  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home