என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...
இன்று சில ஹகூ கவிதைகளின் முயற்சி..
தேவதைகள்
என்னை சுற்றி அழகழகாய் தேவதைகள்
அறை ஓரத்தில் ஊதுபத்தி..
மார்கழி மாதம்
ரோஜாக்களின் இதழ்களில் கண்ணீர்..
அது மார்கழி மாதம்
posted by Kavi---tha @ 10:19 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
View my complete profile
Subscribe toPosts [Atom]
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home